Monday, August 19, 2013

வருமானத்தை குறைகமுடியல

வருமானத்தை குறைக்க நினைக்கும் ஒரு துறை, நினைத்ததை நடத்த முடியாமல் திகைத்து போகின்றது. சென்னையில் தினம் நாம் பார்க்காமல் எங்கும் சென்று வர முடியாது.

நான் தினமும் "தலை கவசம் அணியவும்" "வேகம் விவேகம் அல்ல" என்னும் விளம்பர பலகைகளை பார்க்கும் போது இது தோன்றியது.

ஆமா அது சென்னை போக்குவரத்து காவல் துறை தான்.

நீங்க தப்பிக்கிறதுக்கு கொடுத்து கொடுத்து பழக்கிட்டு அவுங்கள குறை சொல்ல கூடாது. உங்க கிட்ட எல்லாம் சரியா இருந்த அவுங்க என் கேக்க போறாங்க.சிலர் கேக்கலாம் நீங்க கொடுக்காதீங்க தைரியமா அப்போ போராடுங்க நாங்களும் கூட வர்றோம்.

No comments:

Post a Comment